Monday, 31 March 2014

Meaning of Lingam

Unfortunately the Western scholars wrongly
associated this lingam with the phallus, a
male sexual organ, and saw obscenity in this
worship. They say that Bana is the penis and
Salunka is the vagina a female sex organ; and
thus copulation is represented in the
Siva-lingam

The Bana appears to have come out / upwards through the Salunka; it is not
penetrating down into salunka to think of sexual symbolism.
Why do this sense of phallism arise? It is because those people took wrong meaning of
the word ‘Lingam’. Lingam is, now, taken as a word suggesting sex, but its original
meaning is ‘sign’ or ‘symbol’. For example, Sir Winston Churchill was recognized by his
cheroot while Sir N. Chamberlain by his umbrella. Cheroot & Umbrella were the signs
or symbols of Churchill and Chamberlain respectively. In Sanskrit we would say
Cheroot is the lingam of Churchill while umbrella is the lingam of Chamberlain.
Similarly lingam of Gandhiji is Charkha. Formerly it was said the lingam of Indra was
Vajra, lingam of Brahmadeva was lotus. Thus ‘linga means a sign or symbol by which a
particular person is recognized.

COBRA ON THE SHIVA LINGAM
There is a central pillar, the Bana, surrounding which there is Salunka. Spiraling
around the Bana there is a cobra snake. There is Tripunda Gandha, a special mark on
forehead. This special mark is really a special. It appears to be a picture of a snake
spiraling around in axis. It looks like a spring. This shape resembling a spring is very
important. We know that the DNA molecule is a Helix. The modern scientists compare
it with a spiral stair-case, while the ancient sages have compared it with a spiral of
cobra. The cobra takes support of Bana. DNA takes support of nucleus. The ancient
comparison is more of reduplication. The reduplication of DNA mimics the copulation
of the snakes
The snake is a living thing like DNA but the staircase is not living. The modern
scientists ( Watson and Crick ) have prepared a model in 1953 of a spiral staircase to
depict the same DNA molecule; while the ancient sages have prepared a model to
depict the same DNA and that model is the Siva-Lingam.
To have the sense of life in that model, they thought of the spirals of a cobra and to
make it reach a common man, they put forth an idea of Tripunda Gandha, a sacred
mark drawn on the forehead with our three fingers dipped in the holy- paste. Quite an
ingenious representation, is not it?

SHIVA LINGAM – SHIVA AND PARVATHI REPRESENTATION
HARA = NEUTRON
BRAHMA = ELECTRON
VISHNU = PROTON
PARVATHI=Electric Field Energy (Maya is the force of
 attraction of nucleus or proton on the electron)

Courtesy Shri Hariharan Veer Shivadas.
A excellent article by
Shri Hariharan Veer Shivadas
Author Director of Operations Gandhi Foundation USA.
A must read article for any one who wants to know the wisdom of great Hindu saints
and rishi's.
Complete article here. 
http://www.hindunet.com

Wednesday, 26 March 2014

சிவத்தலத் தொகுதிகள்



சிவத்தலங்கள் பலவற்றுள் சிற்சில தலங்கள் ஒவ்வொரு வகைச் சிறப்பு காரணமாகத் தொகுதி களாக வகுக்கப் பெற்றும் போற்றப்பட்டும் வருகின்றன.

தென் கயிலாயத் தலங்கள்: காளத்தி, திருச்சிராப்பள்ளி, திரிகோணமலை என்ற மூன்று தலங்கள்.

பஞ்சபூதத் தலங்கள்: திருவாரூர் அல்லது காஞ்சிபுரம் பிருதிவி தலம்; திருவானைக்கா

அப்புத்தலம்; திருவண்ணாமலை தேயுத்தலம், காளத்தி வாயுத்தலம்; சிதம்பரம் ஆகாயத் தலம்.

பஞ்ச சபைத் தலங்கள்: திருவாலங்காடு ரத்தினசபை; சிதம்பரம் கனகசபை; மதுரை இரஜிதசபை; திருநெல்வேலி தாமிரசபை; திருக்குற்றாலம் சித்திரசபை.

பஞ்ச காட்டுத் தலங்கள்: திருவெண்பாக்கம் இலந்தைக்காடு; திருப்பாசூர் மூங்கிற்காடு; திருவாலங்காடு ஆலங்காடு; திருவெவ்வூர் ஈக்காடு; திருவிற்கோலம் தர்ப்பைக்காடு.

காசிக்கு சமமான தலங்கள்: திருவெண்காடு, திருவையாறு, மயிலாடுதுறை, திருவிடைமருதூர், திருச்சாய்க்காடு, திருவாஞ்சியம்.

மூன்று காயாரோகணத் தலங்கள்: காஞ்சி, குடந்தை, நாகப்பட்டினம்.

மூன்று மயானங்கள்: காஞ்சி, திருக்கடவூர், திருநாவலூர்.

எட்டு வீரட்டான தலங்கள்: சிவபெருமான் அசுரர் முதலியோரைத் தண்டித்த எட்டுத் தலங்கள்.

திருக்கண்டியூர்- பிரம்மாவின் 5-ஆவது தலையைக் கொய்தது;

திருக்கோவலூர்- அந்தகாசுரனைக் கொன்றது;

திருவதிகை- திரிபுரம் எரித்தது;

திருப்பறியலூர்- தக்கன் சிரங்கொய்தது;

திருவிற்குடி- ஜலந்தராசுரனைக் கொன்றது;

வழுவூர்- கஜாசுரனைக் கொன்றது;

திருக்குறுக்கை- காமனை எரித்தது;

திருக்கடவூர்- யமனை உதைத்தது.

ஏழு விடங்கத் தலங்கள்: உளியால் செதுக் கப்படாமல், தான்தோன்றியாக- சுயம்புவாகச் சிவபெருமான் விளங்கும் தலங்கள். இத்தலங் களில் உள்ள உற்சவ மூர்த்திகளில் சோமாஸ்கந்த மூர்த்தி விசேஷம். இம்மூர்த்தம் வீதிவலம் வரும் பொழுது ஒரு தனி நடனமாடிக் கொண்டு வருவர். இவ்வகையாலும் இத்தலங்கள் விசேடம்.

திருவாரூர்: வீதி விடங்கர்- அசபா நடனம்

திருநள்ளாறு: நகவிடங்கர்- உன்மத்த நடனம்.

நாகைக் காரோணம்: சுந்தர விடங்கர்- பாராகார தரங்க நடனம்.

திருக்காறாயில்: ஆதிவிடங்கர்- குக்குட நடனம்.

திருகோளிலி: அவனிவிடங்கர்- பிருங்க நடனம்.

திருவாய்மூர்: நீலவிடங்கர்- கமல நடனம்.

திருமறைக்காடு: புவனி விடங்கர்- அசம்பாத நடனம்.

Monday, 24 March 2014

64 வடிவங்கள்

சதாசிவ வடிவத்தின் ஈசானம், தத்புருடம், அகோரம், வாமதேவம், சத்யோசாதம் போன்ற ஐந்து முகங்களிலிருந்து, முகத்திற்கு ஐந்தாக இருபத்தியைந்து வடிவங்கள் தோன்றின. இவை மகேசுவர மூர்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த மகேசுவர மூர்த்தங்களுடன் வேறு சில வடிவங்களும் இணைந்து அறுபத்து நான்கு வடிவங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. [2]
எண்பெயர்விளக்கம்
1இலிங்க மூர்த்தி
2இலிங்கோத்பவ மூர்த்திஇலிங்கமாக தோன்றிய வடிவம்
3முகலிங்க மூர்த்திஇலிங்கத்தில் சிவமுகம் உள்ள வடிவம்
4சதாசிவ மூர்த்திஐந்து முகத்துடன் உள்ள வடிவம்
5மகா சதாசிவ மூர்த்திஇருபத்தியைந்து முகத்துடன் உள்ள வடிவம்
6உமாமகேஸ்வர மூர்த்திஉமையுடன் பொருந்திய வடிவம்
7சுகாசன மூர்த்திநல்லிருக்கை நாதர்
8உமேச மூர்த்திஉமையுடன் நின்றருளும் வடிவம்
9சோமாஸ்கந்த மூர்த்திஉமை மற்றும் கந்தன் உடனாகிய வடிவம்
10சந்திரசேகர மூர்த்திபிறை சூடியுள்ள வடிவம்
11இடபாரூட மூர்த்திவிடையேறி - காளையின் மீது அமர்ந்திருக்கும் வடிவம்
12இடபாந்திக மூர்த்திஅறவெள் விடைக்கு அருளிய வடிவம்
13புஜங்கலளித மூர்த்திபாம்புகளைக் காத்து அருளிய வடிவம்
14புஜங்கத்ராச மூர்த்திபாம்புகளை அடக்கிய வடிவம்
15சந்த்யான்ருத்த மூர்த்திமாலைநேர நடன வடிவம்
16சதாநிருத்த மூர்த்திஎஞ்ஞான்றும் நடனமாடும் வடிவம்
17சண்டதாண்டவ மூர்த்திகாளி காண ஆடிய நடன வடிவம்
18கங்காதர மூர்த்திகங்கையணிந்த வடிவம்
19கங்காவிசர்ஜன மூர்த்திமுடியிலிருந்து கங்கையை விடுவிடுக்கும் வடிவம்
20திரிபுராந்தக மூர்த்திமுப்புரமெரி செய்த வடிவம் - முப்புரமெரித்த வடிவம்
21கல்யாணசுந்தர மூர்த்திமணவழகர் வடிவம்
22அர்த்தநாரீஸ்வர மூர்த்திஉமைபங்கன் - உமையை இடப்பாகமாகக் கொண்டவன்
23கஜயுக்த மூர்த்திகாயாசுரனை கொன்ற வடிவம்
24ஜ்வாரபக்ன மூர்த்திசுரம் நீக்கும் வடிவம்
25சார்த்தூலஹர மூர்த்திபுலியினை அழித்த வடிவம்
26பாசுபத மூர்த்திஅருசுனனுக்கு பாசுபதக் கணையை அளித்த வடிவம்
27கங்காள மூர்த்திவாமனை கொன்று முதுகெழும்பினைக் கொண்ட வடிவம்
28கேசவார்த்த மூர்த்திமாலொரு பாகர் வடிவம்
29பிச்சாடன மூர்த்திபலிகொள் செல்வர் வடிவம்
30சரப மூர்த்திசரப வடிவம்
31சடேச அனுக்ரஹ மூர்த்திசண்டேசருக்கு அருளிய வடிவம்
32தட்சிணாமூர்த்திதென்முகக் கடவுள்
33யோக தட்சிணாமூர்த்திதவநிலைத் தென்முகக் கடவுள்
34வீணா தட்சிணாமூர்த்திவீணையேந்திய தென்முகக் கடவுள்
35காலந்தக மூர்த்திகாலனைக் கொன்ற வடிவம்
36காமதகன மூர்த்திகாமனை எரித்த வடிவம்
37இலகுளேஸ்வர மூர்த்திபுவனங்கள் தோறும் எழுந்தருளும் வடிவம்
38பைரவ மூர்த்தி
39ஆபத்தோத்தரண மூர்த்திமுனிவர்களின் இடர் களைந்த வடிவம்
40வடுக மூர்த்திமுண்டாசுரனை கொன்ற வடிவம்
41சேத்திரபால மூர்த்திஊழிக்காலத்தில் உலகைக் காத்த வடிவம்
42வீரபத்ர மூர்த்தி
43அகோர மூர்த்திசச்தந்துவை கொன்ற வடிவம்
44தட்சயஞ்யஷத மூர்த்திதக்கன் வேள்வியை தகர்த்த வடிவம்
45கிராத மூர்த்திவேட்டுருவர்
46குரு மூர்த்தி
47அசுவாருட மூர்த்திகுதிரையேறு செல்வர்
48கஜாந்திக மூர்த்திஐராவதத்திற்கு அருளிய வடிவம்
49சலந்தரவத மூர்த்திசலந்தரனைக் கொன்ற வடிவம்
50ஏகபாதத்ரி மூர்த்திஒற்றை திருவடியுடைய மும்மூர்த்தி வடிவம்
51திரிபாதத்ரி மூர்த்திமூன்று திருவடியுடைய மும்மூர்த்தி வடிவம்
52ஏகபாத மூர்த்திஒற்றை திருவடியுடைய வடிவம்
53கௌரிவரப்ரத மூர்த்திஉமைக்கு பொன்னிறம் அளித்த வடிவம்
54சக்கரதான மூர்த்திதிருமாலுக்கு சக்கரம் அளித்த வடிவம்
55கௌரிலீலாசமன்வித மூர்த்திஉமையுடன் கேளிக்கைகள் புரிந்த வடிவம்
56விசாபகரண மூர்த்திநீலகண்டர்
57கருடன் அருகிருந்த மூர்த்திகருடனுக்கு அருளிய வடிவம்
58பிரம்ம சிரச்சேத மூர்த்திபிரம்மாவின் தலையை கொய்த வடிவம் ( அயனின் ஆணவச் சிரமறுத்த வடிவம்)
59கூர்ம சம்ஹார மூர்த்திகூர்ம வடிவ திருமாலை அடக்கிய வடிவம்
60மச்ச சம்ஹார மூர்த்திமச்ச வடிவ திருமாலை அடக்கிய வடிவம்
61வராக சம்ஹார மூர்த்திவராக வடிவ திருமாலை அடக்கிய வடிவம்
62பிரார்த்தனா மூர்த்திஉமையின் ஊடலைத் தணித்த வடிவம்
63இரத்த பிட்சா பிரதான மூர்த்திதேவர்களின் செருக்கினை அடக்கிய வடிவம்
64சிஷ்ய பாவ மூர்த்திமுருகனிடம் பிரணவப் பொருளைக் கேட்க மாணவனாக மாறிய வடிவம்

அதோமுகம்

அதோமுகம் என்பது சிவனது ஆறாவது முகமாகும்.[1][2] அம்முகம் ஆறாவது முகம் என்றும் அறியப்படுகிறது.

சிவபெருமான் சதாசிவ மூர்த்தியின் உருவத்தில் ஈசானம்தத்புருஷம்வாமதேவம்அகோரம்சத்யோஜாதம் ஆகிய ஐந்து முகங்களுடன் இருக்கிறார். ஆனால் ஆறாவது முகமான அதோமுகம் சூட்சும முகமாக கூறப்படுகிறது. இம்முகம் வெளிதெரிவதில்லை என்றும் அக முகமாகவே அமைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
பொதுவாக ஐந்து முகங்களை கொண்டு அறியப்படும் சிவன் இரண்டு முறைகள் மட்டும் மறைத்து வைத்திருக்கும் ஆறாவது முகத்தை வெளிப்படுத்தி உள்ளார். குருமூர்த்தியின் கோலத்தில் நான் முனிவர்களுக்கு காட்சி தந்த போதும், சூரபதுமன் என்பவனை அழிக்க முருகனை தோற்றுவிக்கும் போதும் மட்டும் இந்த ஆறாவது முகம் வெளிப்பட்டது.

அதோமுகத்தின் தன்மை

அதோமுகத்தைக் கொண்ட சிவன் ஊழியின் தலைவனாவான். இவன் சூரபதுமன் என்பவனை அழிக்க தன் அதோமுகத்தை வெளிப்படுத்திய போது உமையும் அதை கண்டு அஞ்சி ஓடினாள். இந்த அதொமுகத்தை ஊழியின் போதும் முருகனை படைத்த போதும் மட்டும் உக்கிரமாக வெளிப்படுத்தும் சிவன் சனகாதி முனிவர்களுக்கு அருளும் போது மட்டும் சாந்தமாகவே வெளிப்படுத்தினார்.[3]

அதோமுக தரிசனம்

அதோமுக தரிசனம் என்பது திருமூலர் இயற்றிய திருமந்திரத்தில் இருபதாம் பகுதியாகும். [4] இதில் அதோமுகமானது எட்டு திசைகளையும், அகிலாண்டத்தினையும் தாங்கியிருப்பதாக திருமூலர் கூறுகிறார். [5]
அதோமுகம் கீழ்அண்ட மான புராணன்
அதோமுகம் தன்னோடும் எங்கும் முயலும்
சதோமுகத்து ஒண்மலர்க் கண்ணிப் பிரானும்
அதோமுகன் ஊழித் தலைவனும் ஆமே. (திருமந்திரம் பாடல் 524)
பொருள் 
அதோமுகம் என்பது கீழே பிரணவமாகிய அண்டத்தில் பழமையாக உள்ளது. அது சூக்கும உடலில் எங்கும் செல்லும் ஆற்றலை யுடையது. சத்தாகிய ஓம் என்னும் பிரணவ வடிவாயுள்ள ஒளி பொருந்திய பராசத்தியுடன் கூடிய பிரனும் அதோ முகனாயும் ஊழியைச் செய்பவனாயும் உள்ளான்.

Friday, 21 March 2014

Om Nama Sivaya




கொங்கு நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் ...

இறைவன் பெயர்சிவஸ்தலம் இருப்பிடம்
1.சங்கமேஸ்வரர்திருநணா (பவானி)
2.அர்த்தநாரீஸ்வரர்திருச்செங்கோடு
3.பசுபதிநாதர்கருவூர் (கரூர்)
4.திருமுருகநாதசுவாமிதிருமுருகப்பூண்டி
5.கொடுமுடிநாதர்திருப்பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி)
6.அவிநாசியப்பர்திருப்புக்கொளியூர் (அவிநாசி)
7.விகிர்தநாதேஸ்வரர்வெஞ்சமாக்கூடல்

நடு நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


இறைவன் பெயர்சிவஸ்தலம் இருப்பிடம்
1.தீர்த்தபுரீஸ்வரர் நாதர்திருநெல்வாயில் அரத்துறை
2.சுடர்கொழுந்தீசர்தூங்கானை மாடம் (பெண்ணாகடம்)
3.நர்த்தன வல்லபேஸ்வரர்திருக்கூடலையாற்றுர்
4.திருநீலகண்டர்திருஎருக்கத்தம்புலியூர்
5.சிவக்கொழுந்தீசர்திருத்திணை நகர்
6.சோபுரநாதர்திருச்சோபுரம்
7.அதிகை வீரட்டநாதர்திருவதிகை
8.திருநாவலேஸ்வரர்திருநாவலூர்
9.பழமலைநாதர்திருமுதுகுன்றம்
10.வெண்ணையப்பர்திருநெல்வெண்ணை
11.வீரட்டேஸ்வரர்திருக்கோவிலூர்
12.அறையணிநாதர்திருஅறையணிநல்லூர்
13.இடையாற்று நாதர்திருவிடையாறு
14.தடுத்து ஆட்கொண்டநாதர்திருவெண்ணைநல்லுர்
15.சிஷ்டகுருநாதர்திருத்துறையூர்
16.வடுகூர்நாதர்வடுகூர்
17.வாமனபுரீஸ்வரர்திருமாணிகுழி
18.பாடலீஸ்வரர்திருப்பாதிரிப்புலியூர்
19.சிவலோக நாதர்திருமுண்டீச்சரம்
20.பனங்காட்டீசர்புறவர் பனங்காட்டூர்
21.அழகிய நாதர்திரு ஆமாத்தூர்
22.அருணாசலேஸ்வரர்திருவண்ணாமலை

பாண்டிய நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் ..

இறைவன் பெயர்சிவஸ்தலம் இருப்பிடம்
1.சொக்கநாதர்திருஆலவாய் (மதுரை)
2.ஆப்புடையார்திருஆப்பனுர்
3.பரங்கிரிநாதர்திருப்பரங்குன்றம்
4.ஏடகநாதேஸ்வரர்திருவேடகம்
5.கொடுங்குன்றீசர்திருகொடுங்குன்றம்
6.திருத்தளிநாதர்திருப்புத்தூர்
7.பழம்பதிநாதர்திருப்புனவாயில்
8.இராமநாதசுவாமிஇராமேஸ்வரம் (ஜோதிர்லிங்க ஸ்தலம்)
9.ஆடானைநாதர்திருவாடானை
10.காளையப்பர்திருக்கானப்பேர் (காளையார்கோவில்)
11.புஷ்பவனேஸ்வரர்திருப்பூவணம்
12.திருமேனிநாதர்திருச்சுழியல்
13.குறும்பலாநாதர்குற்றாலம்
14.நெல்லையப்பர்திருநெல்வேலி

காவிரி நதியின் தென்கரையில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


இறைவன் பெயர்சிவஸ்தலம் இருப்பிடம்
1.ரத்தினகிரிநாதர்திருவாட்போக்கி
2.கடம்பவன நாதேஸ்வரர்திருகடம்பந்துறை
3.பராய்த்துறை நாதர்திருப்பராய்த்துறை
4.உஜ்ஜீவ நாதர்திருகற்குடி
5.பஞ்சவர்னேஸ்வரர்திருமூக்கீச்சரம் (உறையூர், திருச்சி)
6.தாயுமானவர்திருச்சிராப்பள்ளி
7.எறும்பீசர்திருஎறும்பியூர் (திருவெறும்பூர்)
8.நித்யசுந்தரேஸ்ரர்திருநெடுங்களம்
9.அக்னீஸ்வரர்மேலை திருக்காட்டுப்பள்ளி
10.ஆத்மநாதேஸ்வரர்திருவாலம்பொழில்
11.புஷ்பவன நாதர்திருபூந்துருத்தி
12.பிரம்மசிரகண்டீசர்திருக்கண்டியூர்
13.தொலையாச்செல்வர்திருசோற்றுத்துறை
14.வேதபுரீஸ்வரர்திருவேதிகுடி
15.வசிஷ்டேஸ்வரர்திருதென்குடித்திட்டை
16.ஆலந்துறை நாதர்திருபுள்ளமங்கை
17.சக்ரவாகேஸ்வரர்திருசக்கரப்பள்ளி (அய்யம்பேட்டை)
18.முல்லைவன நாதர்திருக்கருகாவூர்
19.பாலைவன நாதர்திருப்பாலைத்துறை
20.கல்யாண சுந்தரேஸ்வரர்திருநல்லூர்
21.பசுபதீஸ்வரர்ஆவூர் பசுபதீச்சரம்
22.சிவகொழுந்தீசர்திருசத்திமுற்றம்
23.தேனுபுரீஸ்வரர்திருபட்டீச்சரம்
24.சோமேஸ்வரர்பழையாறை வடதளி
25.கற்பகநாதர்திருவலஞ்சுழி
26.கும்பேஸ்வரர்திருக்குடமூக்கு (கும்பகோனம்)
27.நாகேஸ்வரசுவாமிதிருக்குடந்தை கீழ்கோட்டம்
28.காசி விஸ்வநாதர்திருக்குடந்தைக் காரோணம்
29.சண்பக ஆரண்யேஸ்வரர்திருநாகேஸ்வரம்
30.மஹாலிங்கேஸ்வரர்திருவிடைமருதூர்
31.ஆபத்சகாயநாதர்தென்குரங்காடுதுறை
32.நீலகண்டேஸ்வரர்திருநீலக்குடி
33.வைகல் நாதர்திருவைகல் மாடக்கோவில்
34.உமாமஹேஸ்வரர்திருநல்லம்
35.கோகிலேஸ்வரர்திருக்கோழம்பம்
36.மாசிலாமனி ஈஸ்வரர்திருவாவடுதுறை
37.உக்தவேதீஸ்வரர்திருத்துருத்தி (குத்தாலம்)
38.வேதபுரீஸ்வரர்திருவழுந்தூர்
39.மயூரநாதர்மயிலாடுதுறை
40.துறைகாட்டும் வள்ளலார்திருவிளநகர்
41.வீரட்டேஸ்வரர்திருப்பறியலூர் (பரசலூர்)
42.சுவர்ணபுரீசர்திருசெம்பொன்பள்ளி
43.நற்றுணையப்பர்திருநனிபள்ளி (புஞ்ஜை)
44.வலம்புரநாதர்திருவலம்புரம் (மேலப்பெரும்பள்ளம்)
45.சங்காரண்யேஸ்வரர்திருதலைச்சங்காடு
46.தான்தோன்றியப்பர்திருஆக்கூர்
47.அமிர்தகடேஸ்வரர்திருக்கடவூர்
48.பிரம்மபுரீஸ்வரர்திருக்கடவூர் மயானம்
49.திருமேனிஅழகர்திருவேட்டக்குடி
50.பார்வதீஸ்வரர்திருதெளிச்சேரி (கோயில்பத்து)
51.யாழ்மூரிநாதர்திருதர்மபுரம்
52.தர்பாரண்யேஸ்வரர்திருநள்ளாறு
53.ஐராவதேஸ்வரர்திருக்கோட்டாறு
54.பிரம்மபுரீசர்அம்பர் பெருந்திருக்கோவில்
55.மாகாளநாதர்அம்பர் மாகாளம்
56.முயற்சிநாதேஸ்வரர்திருமீயச்சூர்
57.சகலபுவனேஸ்வரர்திருமீயச்சூர் இளங்கோவில்
58.மதிமுத்தீஸ்வரர்திருதிலதைப்பதி
59.பாம்பு புரேஸ்வரர்திருப்பாம்புரம்
60.மங்களநாதர்சிறுகுடி
61.நேத்ரார்பனேஸ்வரர்திருவீழிமிழிலை
62.அக்னீஸ்வரர்திருவன்னியூர்
63.சற்குனநாதேஸ்வரர்திருக்கருவிலிக்கொட்டிட்டை
64.சிவானந்தேஸ்வரர்திருபேணுபெருந்துறை
65.சித்தி நாதேஸ்வரர்திருநறையூர்
66.படிக்காசு அளித்த நாதர்அரிசிற்கரைப்புத்தூர்
67.சிவபுரநாதர்சிவபுரம்
68.அமிர்தகலசநாதர்திருகலயநல்லூர்
69.சற்குனலிங்கேஸ்வரர்திருக்கருக்குடி
70.வாஞ்சிநாதர்திருவாஞ்சியம்
71.மதுவனேஸ்வரர்நன்னிலம்
72.பசுபதீஸ்வரர்திருகொண்டீச்சரம்
73.சௌந்தர்யநாதர்திருப்பனையூர்
74.வீரட்டானேஸ்வரர்திருவிற்குடி
75.அக்னீஸ்வரர்திருப்புகலூர்
76.வர்த்தமானேஸ்வரர்திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம்
77.இராமணதேஸ்வரர்இராமனதீச்சுரம்
78.திருபயற்றுநாதர்திருபயற்றூர்
79.உத்தராபதீஸ்வரர்திருசெங்கட்டாங்குடி
80.இரத்தினகிரீஸ்வரர்திருமருகல்
81.அயவந்தீஸ்வரர்திருச்சாத்தமங்கை
82.காயாரோகனேஸ்வரர்நாகைக் காரோணம் (நாகப்பட்டினம்)
83.வெண்ணைலிங்கேஸ்வரர்சிக்கல்
84.கேடிலியப்பர்திருக்கீழ்வேளூர்
85.தேவபுரீஸ்வரர்தேவூர்
86.முக்கோண நாதேஸ்வரர்பள்ளியின் முக்கூடல்
87.வன்மீகி நாதர்திருவாரூர்
88.அறனெறியப்பர்திருவாரூர் அரநெறி
89.தூவாய் நாயனார்ஆரூர் பறவையுன்மண்டளி
90.பதஞ்சலி மனோஹரர்திருவிளமர்
91.கரவீரநாதர்திருக்கரவீரம்
92.அபிமுக்தீஸ்வரர்திருப்பெருவேளுர்
93.ஆடவல்லீஸ்வரர்திருதலையாலங்காடு
94.கோனேஸ்வரர்திருக்குடவாயில்
95.செந்நெறியப்பர்திருச்சேறை
96.ஞானபரமேஸ்வரர்திருநாலூர் மயானம்
97.சொர்ணபுரீசுவரர்திருக்கடுவாய்க்கரைப்புத்தூர்
98.ஆபத்சகாயேஸ்வரர்திருஇரும்பூளை (ஆலங்குடி)
99.பாதாளேஸ்வரர்திருஅரதைப் பெரும்பாழி (ஹரிதுவார மங்கலம்)
100.சாட்சி நாநர்திருஅவளிவநல்லூர்
101.பரிதியப்பர்திருப்பரிதிநியமம்
102.வெண்ணிக்கரும்பர்திருவெண்ணியூர்
103.புஷ்பவனநாதர்திருப்பூவனூர்
104.சர்ப்ப புரீஸ்வரர்திருப்பாதாளீச்சரம்
105.பாரிஜாதவனேஸ்வரர்திருக்களர்
106.பொன்வைத்த நாதேஸ்வரர்திருசிற்றேமம்
107.மந்திர புரீஸ்வரர்திருவுசத்தானம்
108.சற்குனநாதேஸ்வரர்திருஇடும்பாவனம்
109.கற்பகநாதர்திருக்கடிக்குளம்
110.நீணெறிநாதர்திருத்தண்டலை நீணெறி
111.கொழுந்தீசர்திருக்கோட்டூர்
112.வெண்டுறைநாதர்திருவெண்டுறை
113.வில்வவனேஸ்வரர்திருக்கொள்ளம்புதூர்
114.ஜகதீஸ்வரர்திருப்பேரெயில்
115.அக்னீஸ்வரர்திருக்கொள்ளிக்காடு
116.வெள்ளிமலைநாதர்திருதெங்கூர்
117.நெல்லிவனநாதேஸ்வரர்திருநெல்லிக்கா
118.மாணிக்கவண்ணர்திருநாட்டியாத்தான்குடி
119.கண்ணாயிரநாதர்திருக்காறாயில்
120.நடுதறியப்பர்திருகன்றாப்பூர்
121.மனத்துனைநாதர்திருவலிவலம்
122.கைசின நாதேஸ்வரர்திருகைச்சினம்
123.கோளிலிநாதர்திருக்கோளிலி
124.வாய்மூர்நாதர்திருவாய்மூர்
125.மறைக்காட்டு மணாளர்திருமறைக்காடு (வேதாரண்யம்)
126.அகஸ்தீஸ்வரர்அகத்தியான்பள்ளி
127.அமிர்தகடேஸ்வரர்கோடியக்கரை