| இறைவன் பெயர் | சிவஸ்தலம் இருப்பிடம் | |
|---|---|---|
| 1. | சொக்கநாதர் | திருஆலவாய் (மதுரை) |
| 2. | ஆப்புடையார் | திருஆப்பனுர் |
| 3. | பரங்கிரிநாதர் | திருப்பரங்குன்றம் |
| 4. | ஏடகநாதேஸ்வரர் | திருவேடகம் |
| 5. | கொடுங்குன்றீசர் | திருகொடுங்குன்றம் |
| 6. | திருத்தளிநாதர் | திருப்புத்தூர் |
| 7. | பழம்பதிநாதர் | திருப்புனவாயில் |
| 8. | இராமநாதசுவாமி | இராமேஸ்வரம் (ஜோதிர்லிங்க ஸ்தலம்) |
| 9. | ஆடானைநாதர் | திருவாடானை |
| 10. | காளையப்பர் | திருக்கானப்பேர் (காளையார்கோவில்) |
| 11. | புஷ்பவனேஸ்வரர் | திருப்பூவணம் |
| 12. | திருமேனிநாதர் | திருச்சுழியல் |
| 13. | குறும்பலாநாதர் | குற்றாலம் |
| 14. | நெல்லையப்பர் | திருநெல்வேலி |
No comments:
Post a Comment