| இறைவன் பெயர் | சிவஸ்தலம் இருப்பிடம் | |
|---|---|---|
| 1. | ரத்தினகிரிநாதர் | திருவாட்போக்கி |
| 2. | கடம்பவன நாதேஸ்வரர் | திருகடம்பந்துறை |
| 3. | பராய்த்துறை நாதர் | திருப்பராய்த்துறை |
| 4. | உஜ்ஜீவ நாதர் | திருகற்குடி |
| 5. | பஞ்சவர்னேஸ்வரர் | திருமூக்கீச்சரம் (உறையூர், திருச்சி) |
| 6. | தாயுமானவர் | திருச்சிராப்பள்ளி |
| 7. | எறும்பீசர் | திருஎறும்பியூர் (திருவெறும்பூர்) |
| 8. | நித்யசுந்தரேஸ்ரர் | திருநெடுங்களம் |
| 9. | அக்னீஸ்வரர் | மேலை திருக்காட்டுப்பள்ளி |
| 10. | ஆத்மநாதேஸ்வரர் | திருவாலம்பொழில் |
| 11. | புஷ்பவன நாதர் | திருபூந்துருத்தி |
| 12. | பிரம்மசிரகண்டீசர் | திருக்கண்டியூர் |
| 13. | தொலையாச்செல்வர் | திருசோற்றுத்துறை |
| 14. | வேதபுரீஸ்வரர் | திருவேதிகுடி |
| 15. | வசிஷ்டேஸ்வரர் | திருதென்குடித்திட்டை |
| 16. | ஆலந்துறை நாதர் | திருபுள்ளமங்கை |
| 17. | சக்ரவாகேஸ்வரர் | திருசக்கரப்பள்ளி (அய்யம்பேட்டை) |
| 18. | முல்லைவன நாதர் | திருக்கருகாவூர் |
| 19. | பாலைவன நாதர் | திருப்பாலைத்துறை |
| 20. | கல்யாண சுந்தரேஸ்வரர் | திருநல்லூர் |
| 21. | பசுபதீஸ்வரர் | ஆவூர் பசுபதீச்சரம் |
| 22. | சிவகொழுந்தீசர் | திருசத்திமுற்றம் |
| 23. | தேனுபுரீஸ்வரர் | திருபட்டீச்சரம் |
| 24. | சோமேஸ்வரர் | பழையாறை வடதளி |
| 25. | கற்பகநாதர் | திருவலஞ்சுழி |
| 26. | கும்பேஸ்வரர் | திருக்குடமூக்கு (கும்பகோனம்) |
| 27. | நாகேஸ்வரசுவாமி | திருக்குடந்தை கீழ்கோட்டம் |
| 28. | காசி விஸ்வநாதர் | திருக்குடந்தைக் காரோணம் |
| 29. | சண்பக ஆரண்யேஸ்வரர் | திருநாகேஸ்வரம் |
| 30. | மஹாலிங்கேஸ்வரர் | திருவிடைமருதூர் |
| 31. | ஆபத்சகாயநாதர் | தென்குரங்காடுதுறை |
| 32. | நீலகண்டேஸ்வரர் | திருநீலக்குடி |
| 33. | வைகல் நாதர் | திருவைகல் மாடக்கோவில் |
| 34. | உமாமஹேஸ்வரர் | திருநல்லம் |
| 35. | கோகிலேஸ்வரர் | திருக்கோழம்பம் |
| 36. | மாசிலாமனி ஈஸ்வரர் | திருவாவடுதுறை |
| 37. | உக்தவேதீஸ்வரர் | திருத்துருத்தி (குத்தாலம்) |
| 38. | வேதபுரீஸ்வரர் | திருவழுந்தூர் |
| 39. | மயூரநாதர் | மயிலாடுதுறை |
| 40. | துறைகாட்டும் வள்ளலார் | திருவிளநகர் |
| 41. | வீரட்டேஸ்வரர் | திருப்பறியலூர் (பரசலூர்) |
| 42. | சுவர்ணபுரீசர் | திருசெம்பொன்பள்ளி |
| 43. | நற்றுணையப்பர் | திருநனிபள்ளி (புஞ்ஜை) |
| 44. | வலம்புரநாதர் | திருவலம்புரம் (மேலப்பெரும்பள்ளம்) |
| 45. | சங்காரண்யேஸ்வரர் | திருதலைச்சங்காடு |
| 46. | தான்தோன்றியப்பர் | திருஆக்கூர் |
| 47. | அமிர்தகடேஸ்வரர் | திருக்கடவூர் |
| 48. | பிரம்மபுரீஸ்வரர் | திருக்கடவூர் மயானம் |
| 49. | திருமேனிஅழகர் | திருவேட்டக்குடி |
| 50. | பார்வதீஸ்வரர் | திருதெளிச்சேரி (கோயில்பத்து) |
| 51. | யாழ்மூரிநாதர் | திருதர்மபுரம் |
| 52. | தர்பாரண்யேஸ்வரர் | திருநள்ளாறு |
| 53. | ஐராவதேஸ்வரர் | திருக்கோட்டாறு |
| 54. | பிரம்மபுரீசர் | அம்பர் பெருந்திருக்கோவில் |
| 55. | மாகாளநாதர் | அம்பர் மாகாளம் |
| 56. | முயற்சிநாதேஸ்வரர் | திருமீயச்சூர் |
| 57. | சகலபுவனேஸ்வரர் | திருமீயச்சூர் இளங்கோவில் |
| 58. | மதிமுத்தீஸ்வரர் | திருதிலதைப்பதி |
| 59. | பாம்பு புரேஸ்வரர் | திருப்பாம்புரம் |
| 60. | மங்களநாதர் | சிறுகுடி |
| 61. | நேத்ரார்பனேஸ்வரர் | திருவீழிமிழிலை |
| 62. | அக்னீஸ்வரர் | திருவன்னியூர் |
| 63. | சற்குனநாதேஸ்வரர் | திருக்கருவிலிக்கொட்டிட்டை |
| 64. | சிவானந்தேஸ்வரர் | திருபேணுபெருந்துறை |
| 65. | சித்தி நாதேஸ்வரர் | திருநறையூர் |
| 66. | படிக்காசு அளித்த நாதர் | அரிசிற்கரைப்புத்தூர் |
| 67. | சிவபுரநாதர் | சிவபுரம் |
| 68. | அமிர்தகலசநாதர் | திருகலயநல்லூர் |
| 69. | சற்குனலிங்கேஸ்வரர் | திருக்கருக்குடி |
| 70. | வாஞ்சிநாதர் | திருவாஞ்சியம் |
| 71. | மதுவனேஸ்வரர் | நன்னிலம் |
| 72. | பசுபதீஸ்வரர் | திருகொண்டீச்சரம் |
| 73. | சௌந்தர்யநாதர் | திருப்பனையூர் |
| 74. | வீரட்டானேஸ்வரர் | திருவிற்குடி |
| 75. | அக்னீஸ்வரர் | திருப்புகலூர் |
| 76. | வர்த்தமானேஸ்வரர் | திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம் |
| 77. | இராமணதேஸ்வரர் | இராமனதீச்சுரம் |
| 78. | திருபயற்றுநாதர் | திருபயற்றூர் |
| 79. | உத்தராபதீஸ்வரர் | திருசெங்கட்டாங்குடி |
| 80. | இரத்தினகிரீஸ்வரர் | திருமருகல் |
| 81. | அயவந்தீஸ்வரர் | திருச்சாத்தமங்கை |
| 82. | காயாரோகனேஸ்வரர் | நாகைக் காரோணம் (நாகப்பட்டினம்) |
| 83. | வெண்ணைலிங்கேஸ்வரர் | சிக்கல் |
| 84. | கேடிலியப்பர் | திருக்கீழ்வேளூர் |
| 85. | தேவபுரீஸ்வரர் | தேவூர் |
| 86. | முக்கோண நாதேஸ்வரர் | பள்ளியின் முக்கூடல் |
| 87. | வன்மீகி நாதர் | திருவாரூர் |
| 88. | அறனெறியப்பர் | திருவாரூர் அரநெறி |
| 89. | தூவாய் நாயனார் | ஆரூர் பறவையுன்மண்டளி |
| 90. | பதஞ்சலி மனோஹரர் | திருவிளமர் |
| 91. | கரவீரநாதர் | திருக்கரவீரம் |
| 92. | அபிமுக்தீஸ்வரர் | திருப்பெருவேளுர் |
| 93. | ஆடவல்லீஸ்வரர் | திருதலையாலங்காடு |
| 94. | கோனேஸ்வரர் | திருக்குடவாயில் |
| 95. | செந்நெறியப்பர் | திருச்சேறை |
| 96. | ஞானபரமேஸ்வரர் | திருநாலூர் மயானம் |
| 97. | சொர்ணபுரீசுவரர் | திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் |
| 98. | ஆபத்சகாயேஸ்வரர் | திருஇரும்பூளை (ஆலங்குடி) |
| 99. | பாதாளேஸ்வரர் | திருஅரதைப் பெரும்பாழி (ஹரிதுவார மங்கலம்) |
| 100. | சாட்சி நாநர் | திருஅவளிவநல்லூர் |
| 101. | பரிதியப்பர் | திருப்பரிதிநியமம் |
| 102. | வெண்ணிக்கரும்பர் | திருவெண்ணியூர் |
| 103. | புஷ்பவனநாதர் | திருப்பூவனூர் |
| 104. | சர்ப்ப புரீஸ்வரர் | திருப்பாதாளீச்சரம் |
| 105. | பாரிஜாதவனேஸ்வரர் | திருக்களர் |
| 106. | பொன்வைத்த நாதேஸ்வரர் | திருசிற்றேமம் |
| 107. | மந்திர புரீஸ்வரர் | திருவுசத்தானம் |
| 108. | சற்குனநாதேஸ்வரர் | திருஇடும்பாவனம் |
| 109. | கற்பகநாதர் | திருக்கடிக்குளம் |
| 110. | நீணெறிநாதர் | திருத்தண்டலை நீணெறி |
| 111. | கொழுந்தீசர் | திருக்கோட்டூர் |
| 112. | வெண்டுறைநாதர் | திருவெண்டுறை |
| 113. | வில்வவனேஸ்வரர் | திருக்கொள்ளம்புதூர் |
| 114. | ஜகதீஸ்வரர் | திருப்பேரெயில் |
| 115. | அக்னீஸ்வரர் | திருக்கொள்ளிக்காடு |
| 116. | வெள்ளிமலைநாதர் | திருதெங்கூர் |
| 117. | நெல்லிவனநாதேஸ்வரர் | திருநெல்லிக்கா |
| 118. | மாணிக்கவண்ணர் | திருநாட்டியாத்தான்குடி |
| 119. | கண்ணாயிரநாதர் | திருக்காறாயில் |
| 120. | நடுதறியப்பர் | திருகன்றாப்பூர் |
| 121. | மனத்துனைநாதர் | திருவலிவலம் |
| 122. | கைசின நாதேஸ்வரர் | திருகைச்சினம் |
| 123. | கோளிலிநாதர் | திருக்கோளிலி |
| 124. | வாய்மூர்நாதர் | திருவாய்மூர் |
| 125. | மறைக்காட்டு மணாளர் | திருமறைக்காடு (வேதாரண்யம்) |
| 126. | அகஸ்தீஸ்வரர் | அகத்தியான்பள்ளி |
| 127. | அமிர்தகடேஸ்வரர் | கோடியக்கரை |
Friday, 21 March 2014
காவிரி நதியின் தென்கரையில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment