| இறைவன் பெயர் | சிவஸ்தலம் இருப்பிடம் | |
|---|---|---|
| 1. | நடராஜர் | சிதம்பரம் |
| 2. | பாசுபதேஸ்வரர் | திருவேட்களம் |
| 3. | உச்சிநாதேசுவரர் | திருநெல்வாயல் |
| 4. | பால்வண்ண நாதர் | திருக்கழிப்பாலை |
| 5. | சிவலோக தியாகேசர் | திருநல்லுர் பெருமணம் |
| 6. | திருமேனிஅழகர் | திருமயேந்திரப்பள்ளி |
| 7. | முல்லைவன நாதர் | தென்திருமுல்லைவாயில் |
| 8. | சுந்தரேஸ்வரர் | திருக்கலிக்காமூர் |
| 9. | சாயாவனேஸ்வரர் | திருசாய்க்காடு (சாயாவனம்) |
| 10. | பல்லவனேஸ்வரர் | திருபல்லவனீச்சுரம் |
| 11. | சுவேதஆரன்யேஸ்வரர் | திருவெண்காடு |
| 12. | ஆரண்ய சுந்தரேஸ்வரர் | கீழை திருக்காட்டுப்பள்ளி |
| 13. | வெள்ளடையீசுவரர் | திருக்குருகாவூர் வெள்ளடை |
| 14. | பிரம்மபுரீசர் | சீர்காழி |
| 15. | சத்தபுரீசுவரர் | திருகோலக்கா |
| 16. | வைத்தியநாதர் | திருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோவில்) |
| 17. | கண்ணாயிரநாதர் | திருக்கண்ணார்கோவில் ( குறுமானக்குடி ) |
| 18. | கடைமுடிநாதர் | திருக்கடைமுடி |
| 19. | மகாலட்சுமி நாதர் | திருநின்றியூர் |
| 20. | சிவலோகநாதர் | திருபுன்கூர் |
| 21. | அருட்சோம நாதேஸ்வரர் | நீடூர் |
| 22. | ஆபத்சகாயேஸ்வரர் | திருஅன்னியூர் |
| 23. | கல்யாணசுந்தரர் | திருவேள்விக்குடி |
| 24. | ஐராவதேஸ்வரர் | திருஎதிர்கொள்பாடி |
| 25. | அருள்வள்ள நாதர் | திருமணஞ்சேரி |
| 26. | வீரட்டேஸ்வரர் | திருக்குருக்கை |
| 27. | குற்றம் பொருத்த நாதர் | திருக்கருப்பறியலூர் |
| 28. | கோந்தல நாதர் | திருக்குரக்குக்கா |
| 29. | மாணிக்கவண்ணர் | திருவாளொளிப்புத்தூர் |
| 30. | நீலகண்டேசர் | திருமண்ணிப்படிக்கரை |
| 31. | துயரந்தீர்த்தநாதர் | திருஓமாம்புலியூர் |
| 32. | பதஞ்சலி நாதர் | திருக்கானாட்டுமுல்லூர் |
| 33. | சௌந்தரேசுவரர் | திருநாரையூர் |
| 34. | அமிர்தகடேசர் | திருக்கடம்பூர் |
| 35. | பசுபதி நாதர் | திருபந்தனைநல்லூர் |
| 36. | அக்னீஸ்வரர் | திருகஞ்சனூர் |
| 37. | திருக்கோடீஸ்வரர் | திருகோடிக்கா |
| 38. | பிராண நாதேஸ்வரர் | திருமங்கலக்குடி |
| 39. | தாலவனேஸ்வரர் | திருப்பனந்தாள் |
| 40. | பாலுகந்த ஈஸ்வரர் | திருஆப்பாடி |
| 41. | சத்யகிரீஸ்வரர் | திருசேய்ஞலூர் |
| 42. | கற்கடேஸ்வரர் | திருந்துதேவன்குடி ( நண்டாங்கோவில் ) |
| 43. | சிவயோகிநாத சுவாமி | திருவியலூர் |
| 44. | கோடீஸ்வரர் | திருக்கொட்டையூர் |
| 45. | எழுத்தறிநாதர் | திருஇன்னாம்பர் |
| 46. | சாட்சி நாதேஸ்வரர் | திருப்புறம்பியம் |
| 47. | விஜயநாதர் | திருவிசயமங்கை |
| 48. | வில்வவனநாதர் | திருவைகாவூர் |
| 49. | தயாநிதீஸ்வரர் | வடகுரங்காடுதுறை |
| 50. | ஆபத்சகாயநாதர் | திருப்பழனம் |
| 51. | ஐயாரப்பர் | திருவையாறு |
| 51. | நெய்யாடியப்பர் | திருநெய்த்தானம் |
| 53. | வியாக்ர புரீசர் | திருப்பெரும்புலியூர் |
| 54. | வஜ்ரதம்ப நாதர் | திருமழபாடி |
| 55. | ஆலந்துறையார் | திருப்பழுவூர் |
| 56. | செம்மேனி நாதர் | திருக்கானூர் |
| 57. | சத்யவாகீஸ்வரர் | திருஅன்பில் ஆலாந்துறை |
| 58. | ஆம்பிரவன நாதர் | திருமாந்துறை |
| 59. | ஆதிமூலநாதர் | திருபாற்றுறை |
| 60. | ஜம்புகேஸ்வரர் | திருவானைக்கா |
| 61. | ஞீலிவனேஸ்வரர் | திருபைஞ்ஜிலி |
| 62. | மாற்றுறை வரதீஸ்வரர் | திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) |
| 63. | மரகதாசலேசுவரர் | திருஈங்கோய்மலை |
Friday, 21 March 2014
காவிரி நதியின் வடகரையில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment