| இறைவன் பெயர் | சிவஸ்தலம் இருப்பிடம் | |
|---|---|---|
| 1. | தீர்த்தபுரீஸ்வரர் நாதர் | திருநெல்வாயில் அரத்துறை |
| 2. | சுடர்கொழுந்தீசர் | தூங்கானை மாடம் (பெண்ணாகடம்) |
| 3. | நர்த்தன வல்லபேஸ்வரர் | திருக்கூடலையாற்றுர் |
| 4. | திருநீலகண்டர் | திருஎருக்கத்தம்புலியூர் |
| 5. | சிவக்கொழுந்தீசர் | திருத்திணை நகர் |
| 6. | சோபுரநாதர் | திருச்சோபுரம் |
| 7. | அதிகை வீரட்டநாதர் | திருவதிகை |
| 8. | திருநாவலேஸ்வரர் | திருநாவலூர் |
| 9. | பழமலைநாதர் | திருமுதுகுன்றம் |
| 10. | வெண்ணையப்பர் | திருநெல்வெண்ணை |
| 11. | வீரட்டேஸ்வரர் | திருக்கோவிலூர் |
| 12. | அறையணிநாதர் | திருஅறையணிநல்லூர் |
| 13. | இடையாற்று நாதர் | திருவிடையாறு |
| 14. | தடுத்து ஆட்கொண்டநாதர் | திருவெண்ணைநல்லுர் |
| 15. | சிஷ்டகுருநாதர் | திருத்துறையூர் |
| 16. | வடுகூர்நாதர் | வடுகூர் |
| 17. | வாமனபுரீஸ்வரர் | திருமாணிகுழி |
| 18. | பாடலீஸ்வரர் | திருப்பாதிரிப்புலியூர் |
| 19. | சிவலோக நாதர் | திருமுண்டீச்சரம் |
| 20. | பனங்காட்டீசர் | புறவர் பனங்காட்டூர் |
| 21. | அழகிய நாதர் | திரு ஆமாத்தூர் |
| 22. | அருணாசலேஸ்வரர் | திருவண்ணாமலை |
Friday, 21 March 2014
நடு நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment